
‘சென்னை 600 028 -ll திரைவிமர்சனம் இன்னிங்ஸ்’ கோப்பையை வெல்லும் Rank 5/4
சென்னை 28 முதல் பாகத்தில் நடித்த அனைவரும் வளம் வருகிறார்கள் என்று தான் சொல்லணும் அவர்களை மையமாக வைத்து தான் கதை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு முதல் பாகம் மிக பெரிய வெற்றி காரணம் படத்தின் சுவாரிசம் அப்படி அதை விட பல மடங்கு படம் அருமை என்று தான் சொல்லணும். அப்படி ஒரு திரை கதை ஏன் இதில் சினிமாவுக்கான எல்லா அம்சங்களும் உள்ள படம் என்று சொல்லலாம் படம் முழுக்க காமெடிக்கு பஞ்சம் இல்லை அதே போல் சென்டிமென்ட் காதலை மிகவும் அழுத்தமாகவும் அழகாவும் சொல்லி இருக்கிறார் வெங்கட் பிரபு ஆபாசம் சுத்தமாக இல்லை தமிபிக்கான ஜால்ரா இல்லை இதிலே நம்மக்கு தெரிந்து இருக்கும் படம் நல்ல படம் என்று.
சென்னை 600 028’ முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணியில் இருந்தவர்களில் சில வேலை காரணமாக பிரிந்துவிட, பத்து வருடங்களாக சிவா, நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய் ராஜ், ஜெய், பிரேம்ஜி ஆகியோர் மட்டும் நெருக்கமான நண்பர்கள...