
ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு பிறந்த தினம்
ஆர். ரத்னவேலு ஒரு இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர். தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். திருமலை, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
இவர் பணியாற்றிய படங்கள்
அரவிந்தன், சேது, சந்திப்போமா, நந்தா, பகவதி, ஜெயம், ஆர்யா, திருமலை, பேரழகன், மாயாவி, 14 பிப்ரவரி, , வாரணம் ஆயிரம், எந்திரன்...