Thursday, April 18
Shadow

Tag: ‘Coffee’

காபி வித் காதல் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

காபி வித் காதல் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Shooting Spot News & Gallerys
காபி வித் காதல் திரைப்படம் மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியைப் பற்றியது. மூத்த மகன், தன் தந்தையைப் போல இருக்க விரும்புகிறான், மிகவும் பொறுப்பானவன். மேலும் இரண்டு மகன்களும் கட்டுப்பாடற்றவர்கள். மீதிப் படம் அவர்களது குடும்பத்தின் திருப்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது நடிகர் ஜெய் மாளவிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்வார், ஆனால் அவர் அமிர்தா ஐயரை காதலிப்பதால் அதில் ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில், ஜீவா மாளவிகா சர்மாவை காதலிக்கிறார். இது ஒரு முக்கோண காதல் கதை. யோகி பாபு நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருப்பார். யாருடைய காதல் வெற்றி பெறும்? கலப்பு ஜோடிகளுக்கு என்ன நடக்கும்? இவற்றுக்கான விடைகள்தான் மீதிக்கதை. படத்தின் பிளஸ்: ஜீவாவின் நடிப்பு, யுவனின் இசை, நகைச்சுவை காட்சிகள் படத்தின் மைன்ஸ்: நீளமான திரைக்கதை மொத்தத்தில் காபி வித் காதல் ஒரு முறை பார்க்கலாம்....

மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம் “கும்பாரி”

Latest News, Top Highlights
டூரிங் டாக்கீஸ் மற்றும் சாகசம் உள்ளிட்டப் படங்களில் நடித்த அபிசரவணன் நடிப்பில் மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம் "கும்பாரி". இயக்குனர் கவின் இயக்கத்தில் குமாரதாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜான்விஜய், மதுமிதா, சுகுமார், மதுமிதா பருத்திவீரன் புகழ் சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக உள்ளத்து இந்த படம். இந்த படம் குறித்து பேசிய படத்தின் ஹீரோ அபி சரவணன். "கும்பாரி" மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம். நான்கு நண்பர்களில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினையை மற்ற மூன்று நன்பர்கள் எப்படி காப்பாற்றுகின்றனர் என்பது படத்தின் கதை. கடலோர பகுதியிலும், கடலிலும் நடக்கும் கதை என்பதால், இந்த படத்திற்காக, கடலில் நீச்சல் அடிப்பதற்காக முறையாக பயிற்சி எடுத்து கொண்டேன். எனது கேரியரில் முக்கிய படமாக இந்த படம் இந்த் படம் அமையும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த படத்தை அடுத்...
நடிகை இனியா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘காபி’

நடிகை இனியா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘காபி’

Latest News, Top Highlights
‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இனியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, இலட்சியத்துடன் தனது கனவை நனவாக்க முயலும் போதும், பொறுப்புணர்ச்சியுடன் தனது தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறாள். இனி சுபிட்சமாக வாழலாம், கஷ்டங்கள் தீர்ந்துவிடும் காலம் வந்துவிட்டது எனும் போது,சற்றும் எதிர்பாராத பெரும் பின்னடைவுகளையும், அதிர்ச்சிகரமான நிகழ்வுகளையும் அவள் எதிர் கொள்ள வேண்டிய சூழல் அமைகிறது. அதை அதில் எப்படி வெற்றி பெற்றாள் என்பதே கதை. நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக...