Thursday, September 17
Shadow

Tag: #ColdCallMovie #ColdCallTamilMovie #ColdCallReview #ColdCallMovieReview #TamilMovieReview #கோல்ட்கால் #கோல்ட்கால்திரைப்படம் #கோல்ட்கால்விமர்சனம் #கோல்ட்கால்தமிழ்படம் #தமிழ்திரைப்படம்

கோல்ட் கால் – திரை விமர்சனம் (Rank 3/5)

கோல்ட் கால் – திரை விமர்சனம் (Rank 3/5)

Latest News, Review
கோல்ட் கால் – சிரிக்க வைக்கும் சிக்கல்… சிக்க வைக்கும் த்ரில்! பெங்களூரு நகரத்தின் பரபரப்பான பின்னணியில், நான்கு இளைஞர்களின் அலட்சியமான வாழ்க்கை எதிர்பாராத ஒரு சம்பவத்தால் தலைகீழாக மாறுகிறது. அந்தச் சம்பவத்தை நகைச்சுவையுடனும் த்ரில்லர் சுவையுடனும் சொல்ல முயன்றிருக்கிறது ‘கோல்ட் கால்’. வேலை தேடி அலையும் நான்கு இளைஞர்களுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை கிடைக்கிறது. வேலை கிடைத்த சந்தோஷத்தைவிட, வேலையைச் செய்யாமல் எப்படி சமாளிப்பது என்பதில்தான் அவர்களுக்கு அதிக ஆர்வம். நிறுவனத்தின் இலக்குகளைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல், தங்களுக்குத் தெரிந்த விதத்தில் பொழுதைக் கழிக்கும் இந்த நால்வருக்கும் ஒரு கட்டத்தில் பிரச்சினை காத்திருக்கிறது. கொடுக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்; இல்லையென்றால் வேலையை இழக்க நேரிடும் என்ற நெருக்கடி உருவாகிறத...