ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை 4 நாள் வசூல் நிலவரம்
'மீசைய முறுக்கு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி நடிப்பில் வெளிவந்துள்ள இரண்டாவது படம். விளையாட்டு, அரசியல்... இந்த இரண்டு கதைக்களங்களில் சமீபமாக அதிக தமிழ் படங்கள் வெளிவருகின்றன. இது விளையாட்டு + அரசியல் படம். இரண்டையும் கலந்து படம் முழுவதும் நட்பைத் தூவி எடுக்கப்பட்டுள்ள படம் 'நட்பே துணை'.
இந்த படம் வசூல் மழை பொழியும் இப்படம் சென்னையில் 4 நாள் முடிவில் ரூ. 1.36 கோடி வரை வசூலித்துள்ளதாம். மாபெரும் வெற்றி சாதனை படைத்துள்ள இப்படம் வரும் நாட்களில் நல்ல வசூல் பெறும் என தெரிவிக்கின்றனர்....

