Monday, January 12
Shadow

Tag: Composer

இசையமைப்பாளர்  ஆர். சுதர்சனம் பிறந்த தின பதிவு

இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஆர். சுதர்சனம் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.  ஏவி.எம்.,மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான இவர்...நாம் இருவர் படத்தில் பாரதி பாடல்களுக்கு இசையை பிரமாதமாக அமைத்துள்ளார்.அவற்றில் ஒரு பாடல் "ஆடுவோமே..பள்ளு பாடுவோமே" அறிஞர் அண்ணாவின்..திரைக்கதை வசனத்தில் வந்த ஓர் இரவு படத்தில்..'அய்யா சாமி' பாடலும்...'துன்பம் நேர்கையில்' பாடல்கள் இவர் இசை அமைத்தவை.பிந்தைய பாடலின் ஆசிரியர் பாரதிதாசன். களத்தூர் கண்ணம்மா படப்பாடல்கள் அருமை.'ஆடாத மனமும்' 'அருகில் வந்தாள்' குறிப்பிடத்தக்கவை. கொஞ்சும் சலங்கை..'சிங்கார வேலனே' இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தெய்வப்பிறவி..'அன்பால தேடிய" மறக்க முடியா பாடல். அன்னை படத்தில்..பானுமதி பாடிய "அன்னை என்பவள்'பாடல்,சந்திரபாபு பாடிய 'புத்தியுள்ள மனிதரெல்லாம்" இவர் திறமைக்குச் சான்று. காட்டு ரோஜா படத்தில்...'ஏனடி ரோஜா" பாடலும்..பி.பி.ஸ்...
அசுரன் பட பாடல்களுக்கு இசையமைத்து விட்டேன்:  ஜி.வி.பிரகாஷ்  அறிவிப்பு

அசுரன் பட பாடல்களுக்கு இசையமைத்து விட்டேன்: ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு

Latest News, Top Highlights
அசுரன் படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து முடித்துவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். இதையடுத்து அசுரன் படத்திலும் ஜி.வி.பிரகாஷ் இணைந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், “அசுரன்' படத்திற்காக இரண்டு பாடல்களை முடித்துவிட்டதாகவும், அதில் ஒன்று சூப்பர் டான்ஸ் பாடல் என்றும் , இந்த பாடலுக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் ஆச்சரிய தகவல் உண்டு என்றும் கூறியுள்ளார். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து ‘அசுரன்’ படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பழிவாங்கும் திரில்லர் கதையே ‘வெக்கை’ நாவல். நடிகர் தனுஷ் இயக்குனர் வெற்றி மாறனுடன் இணைந்து பணியாற்றுவது இது நான்காவது முறையாகும். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ், மஞ்சுவாரியர், பா...