Sunday, June 28
Shadow

Tag: Cooku with Comali Season 7 Cooku with Comali Double Trouble Cooku with Comali 2026 Vijay TV Cooku with Comali Cooku with Comali new format Cooku with Comali couples concept

விஜய் டிவியில் புதிய வடிவில் ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 7. இது இனி ‘டபுள் ட்ரபுள்.’  நடுவராக நடிகை ரோஜா!

விஜய் டிவியில் புதிய வடிவில் ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 7. இது இனி ‘டபுள் ட்ரபுள்.’ நடுவராக நடிகை ரோஜா!

Latest News, Top Highlights
விஜய் டிவியில் புதிய வடிவில் ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 7. இது இனி ‘டபுள் ட்ரபுள்.’ நடுவராக நடிகை ரோஜா!   விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஷோ ‘குக்கு வித் கோமாளி.’ வார இறுதி நாட்களில் டிவி ரசிகர்களைக் கட்டிப்போட்டு குதூகலப்படுத்தும் ஷோ இது. பங்கேற்பவர்கள் சமைப்பதும் அந்தப் பண்டங்களை தாமு அண்ட் கோ ருசித்துப் பேசுவதும் கலாட்டாவாக இருக்கும். ’குக்கு வித் கோமாளி’ ஷோவை புதிய ஃபார்மட்டில் தரப்போகிறது விஜய் டிவி. ‘நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு’ என்று ரசிகர்கள் எண்ணலாம். அதையும் விட நல்லா செய்ய நினைக்கிறது விஜய் டிவி. இனி இந்த ஷோவில் நடுவராக இணைகிறார் நடிகை ரோஜா. ஆம் செம்பருத்தி ரோஜா. ஆந்திராவின் முன்னாள் எம்எல்ஏ ரோஜா. அவர் தோன்றும் அசத்தல் ப்ரோமோ விஜய் டிவியில் வெளியாகி கலக்கி வருகிறது. அவரும் நடுவராகச் சேர்ந்துவிட்டால் க்ளாமரும், கலாய்த்தலும் சும்மா கலந்து அடிக்கும்...