
தமிழில் மீண்டும் மிரட்ட வருகிறது டைனோசர் ஜூன் 7 ல் ரிலீஸ்
உலக சினிமாவை மிரட்டிய படங்கள் என்றால் அது ஒரு சில படங்கள் தான் அடங்கும் அந்த வகையில் அனைவரையும் மிகவும் கவர்ந்த படம் குரிப்பககுழந்தகளிடம் மிகவும் வரவேற்ப்பு பெற்ற படம் என்றால் அது என்று ஜூராசிக் பார்க் என்று தான் சொல்லலாம்.
ஹாலிவுட்டில் 1993-ல் தொடங்கிய டைனோசர்களின் ஆதிக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜூராசிக் பார்க் படத்தின் பல பாகங்கள் வெளிவந்து விட்டது. அவற்றில் சிலவற்றை ஸ்டீபன் ஸ்பீல் பெர்க் இயக்கி உள்ளார். சிலவற்றை தயாரித்துள்ளார். அவரது தயாரிப்பில் அடுத்து வருகிறது ஜூராசிக் பார்க் : பாலன் கிங்டம். இதனை பயோனா இயக்கி உள்ளார். இவர் புகழ்பெற்ற ஏ மான்ஸ்டர் கால்ஸ், தி இம்பாசிபிள் படங்களை இயக்கியவர்.
ஜூராசிக் பார்க் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் கிரிஸ் ப்ராட், ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்ட் இதிலும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர டெட் லெவின், டோனி ஜோன்ஸ் உள்ளிட்டோரும் நடித்த...