Monday, November 9
Shadow

Tag: #DarkGiant #DarkGiantMovie #TamilMovie #TamilCinema #HorrorThriller #TamilHorrorMovie #KSKishan #SoniaAgarwal #Bhagyaraj #Livingston #Amudhavanan #GangaiAmaran #VigneshRaja #Kollywood

“உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவான ஹாரர் திரில்லர்! ”ஜூன் 11-ல் திரைக்கு வரும் ‘டார்க் ஜெயிண்ட்’

“உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவான ஹாரர் திரில்லர்! ”ஜூன் 11-ல் திரைக்கு வரும் ‘டார்க் ஜெயிண்ட்’

Latest News, Top Highlights
“உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவான ஹாரர் திரில்லர்! ”ஜூன் 11-ல் திரைக்கு வரும் ‘டார்க் ஜெயிண்ட்’   தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வரிசையில், கிராமத்து பின்னணியிலும், மர்ம சம்பவங்களின் நிழலிலும் உருவாகியுள்ள புதிய ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘டார்க் ஜெயிண்ட்’. இப்படம் வருகிற ஜூன் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் இப்படத்தை ஹரி உத்ரா நிறுவனம் வெளியிடுகிறது.   இயக்குனர் கே.எஸ். கிஷன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், ஒரு கிராமத்தில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அதனுடன் கற்பனையை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பேய் கதைகளை தாண்டி, மனிதர்களுக்குள் மறைந்திருக்கும் மர்மங்களையும், வெளியில் சொல்லப்படாத சம்பவங்களையும் மையமாகக் கொண...