
தீபிகா படுகோனே தன் காதலனையும் எப்போது திருமணம் என்று மனம் திறந்தார்
இந்தி திரையுலகில் நம்பர் ஒன் நடிகை என்றால் அது தீபிகா படுகோன் என்பது நாம் அறிந்த விஷயம் சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த படம் பத்மாவத் இந்த படத்தால் அவருக்கு மிகவும் மோசமான நிலைமை ஏற்பட்டது காரணம் இந்த படத்தின் கதையமைப்பு இதற்க்கு அவருக்கு பலவித மிரட்டல்கள் வந்தது இதையும் தாண்டி இந்த படம் வெளியாகி மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது.
பத்மாவத் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவுக்கும் ரன்வீர் சிங்குக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சினிமா, காதல் அனுபவங்கள் குறித்து தீபிகா படுகோனே அளித்த பேட்டி வருமாறு:-
“சினிமாவில் சாதிப்பதற்கு நடிகர்-நடிகைகள் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும். சொந்த பந்தங்கள், குடும்பங்கள், நண்பர்களை விட்டு அவர்கள் விலகி இருக்க வேண்டும். நானும் ...