தேசிய விருது தனஞ்செயன் பம்மி, பதறி, மிரட்டுவது ஏன்?
தமிழ் சினிமாவில் தான் முன்னணி தயாரிப்பாளர் போலவும் தான் தான் மிக பெரிய அதிபுத்திசாலி என்றும் வளம் வருபவர் என்றால் அது தனஞ்செழியன் என்று சொல்லலாம் இவர் பணிபுரிந்த எல்லா தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மூடு விழா நடத்தியவர் என்றும் இந்த உலகத்துக்கு எல்லோருக்கும் தெரியும் இவர் எழுதிய புத்தகம் தேசிய விருது வாங்கியது என்று இவருக்கு இவரே புகழ் சூடிகொண்டவர். இவருக்கு எதுக்கு தெரியுமா சினிமா சிறந்த விமர்சகர் என்று தான் விருது கொடுத்தனர்.
இதில் என்ன கொடுமை என்ன தெரியுமா இவர் தயாரித்த படங்கள் ஒன்று கூட வெற்றி பெறவில்லை என்பது தான் முக்கிய விஷயம் இந்த சிறந்த விமர்சகருக்கு ஒரு நல்ல கதை எது என்றும் வியாபார ரீதியாக எந்த திரைகதை அமையும் என்று தெரியாமல் படம் எடுத்து மிக பெரிய நிறுவனங்களுக்கு மூடு விழா நடத்தியவர். ஆனால் ஒன்று இவர் பாக்கெட் மட்டும் நிறைந்து என்று தான் சொல்லணும். தன்னை நம்பி கோடி கோடியாக மொழி...