Sunday, February 16
Shadow

Tag: #dhanush #goutham menon #a.r.rahuman

தனுஷ்யை ஏமாற்றிய இயக்குனர் கௌதம் மேனன்

தனுஷ்யை ஏமாற்றிய இயக்குனர் கௌதம் மேனன்

Latest News
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தி டீசெர் சமீபத்தில் வெளியாகி மிகபெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்ப முக்கிய பிரச்னை என்னவென்றால் படத்தின் இசையமைப்பாளர் டீசெர் ரிலீஸ்யில் தெரியும் என்று எதிர் பார்த்தனர் ஆனால் இப்பவும் சொல்லவில்லை இயக்குனர் . இதனால் படத்தின் நாயகன் கடும் கடுப்பில் உள்ளாராம் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இன்னும் இப்படத்தின் இசையமைப்பாளரை படக்குழு அறிவிக்கவில்லை. ஏன், தனுஷுக்கே இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தெரியாதாம். பொதுவாக இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே கொஞ்சம் தகராறு பிடித்தவர் போன படத்தில் தயாரிப்பா...