Wednesday, January 22
Shadow

Tag: #Dhanush #maduraicourt #katheresan #meenakshi

தனுஷ் யார் மகன் வழக்கில் தனுஷ்  மீது போலீஸில் புகார்!

தனுஷ் யார் மகன் வழக்கில் தனுஷ் மீது போலீஸில் புகார்!

Latest News
தனுஷ் என்ன தான் சிஎமாவில் சகலகலாவல்லவனாக இருந்தாலும் அதுக்காக அந்த வித்தைகளை கோர்டில் கான்பிப்பிரா என்ன பாவம் எங்கு எங்கு என்ன செய்யணும் என்று தெரியாமல் செய்த வித்தை பாருங்க அவருக்கு வச்ச ஆப்பு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள எம்.மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், வயதாகிவிட்ட தங்களுக்கு அவர் பராமரிப்புக்கு தொகை வழங்க வேண்டும், என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கில் உண்மை இல்லை. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த கதிரேசன், நடிகர் தனுஷ் எனது மகன்தான் என்று நிரூபிக்க போதிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று கூறி இருந்தார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும், ஆதாரங்களையும் சோதித்த நீதிபதி, இந்த வழ...