
தனுஷுக்கு போட்டியாக களமிறங்குகிறாரா சிவகார்த்திகேயன்
சின்னத்திரையில் இருப்பவர்களும் சினிமாவில் சாதிக்க முடியும் என்ற விடாமுயற்சியோட சினிமாவில் நுழைந்து இப்போது வெற்றிநடை போட்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.
சிவா வெற்றிக்கு ஒரு தோல் கொடுத்தவர் என்றால் அது தனுஷ் என்று சொல்லலாம் ஆரம்பத்தில் சிவாவுக்கு நல்ல படத்தை கொடுத்தவர் தனுஷ் ஆனால் இந்த இருவருக்கும் திடீர் மனகசப்பும் ஏற்பட்டது அதற்கு காரணம் சிவாவின் அதீத வளர்ச்சி என்று தான் சொல்லணும் வசூல் மன்னன் என்ற பட்டம் கிடைத்தவுடன் தனது சம்பளத்தை உயர்த்தியது தனுஷ்க்கு பிடிக்கவில்லை இதனால் இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டது ஆனலு சிவா இன்றும் தனுஷ் மேல் மிக பெரிய மரியாதை வைத்துள்ளார்.
சிவா தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் புதுப்படம் நடித்து வருகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்க, மலையாள சினிமாவின் நாயகன் பகத் பாசில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்கு ரஜினி பட தலைப்பான வேலைக்காரன்...