Sunday, January 19
Shadow

Tag: #diya #saipallavi #nagashvriya #vavunika #nizhalgalravi #rekha #vijay #samc #neeravsha

உசார் காட்டும் சாய் பல்லவி!! ஓரம் கட்டும் திரையுலகம்!! ஏன்?

உசார் காட்டும் சாய் பல்லவி!! ஓரம் கட்டும் திரையுலகம்!! ஏன்?

Latest News
பொதுவாகவே தமிழ் சினிமாவில் கேரளத்து பெண்களின் மார்க்கெட்டிற்கு சற்றும் குறை இருக்காது அந்த வரிசையில் சாய் பல்லவிக்கும் நல்ல மார்க்கெட்தான் நிலவுகிறது ஆனால் அவர் போடும் கண்டிசன் தான் திரையுலகத்தை சற்று கடுப்பு ஏற்றுவதாக தெரிகிறது.., (எது எது எப்படியோ புழைக்க தெரிந்த பிள்ளை முதல் படத்திலே தனுஸ் ஓடு ஜோடி பிறகென்ன) மாரி 2 மாரி 2 படத்தில் ஆனந்தி எனும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார்., இதுவரை தமிழ் சினிமாவில் எந்த கதாநாயகியும் ஆட்டோ டிரைவராக நடிக்க வில்லை நானே முதல் முறை என மார்தட்டி கொள்கிறார் இந்நிலையில் அடுத்து அவர் ஏற்க போகும் கதாபாத்திரம் என்ன தெரியுமா??? ரானா படம் தெலுங்கு பட இயக்குனர் வேணு உடுகலா ராணாவை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கிறார். இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாய் பல்லவி. ராணா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், சாய் பல்லவியோ நக்சலைட்...
தியா – திரைவிமர்சனம் (மகுடம்) Rank 5/4

தியா – திரைவிமர்சனம் (மகுடம்) Rank 5/4

Review, Top Highlights
இயக்குனர் விஜய் படம் என்றாலே தரம் மட்டும் இல்லாமல் நல்ல ஒரு கருத்தையும் சொல்லுவார் இவரின் படைப்புகள் அனைத்தும் தமிழ் சினிமாவில் ஒரு முத்திரை என்றே சொல்லலாம் அப்படியான படைப்புகளை தான் இவர் கொடுத்துள்ளார் அதற்கு மேலும் மகுடம் சூட்டும் அளவுக்கு அவரின் அடுத்த படைப்பு தான் தியா படத்துக்கு ஏற்றப தலைப்பு என்று தான் சொல்லணும் ஏற்கனவே கரு என்று இருந்த தலைப்பை ஏன் மாற்றினார் என்ற ஒரு குழப்பம் இருக்கும் இந்த படம் பார்த்தல் தான் புரியும் இந்த படத்துக்கு கரு என்ற தலைப்பும் சரி தியா தலைப்பும் மிக அருமையான ஒரு பொருத்தம் என்று தான் சொல்லணும் லைகா புரடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் சாய் பல்லவி, நாக ஷவ்ரியா , குழந்தை வெரோனிகா மற்றும் நிழல்கள் ரவி , ரேகா சந்தானபாரதி மற்றும் பலர் நடிப்பில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் சாம் . C இசையில் இயக்குனர் விஜய் எழுதி இயக்கி இருக்கும் படம் தியா . கரு என்ற பெயரி...