Saturday, July 11
Shadow

Tag: Edwin Sakay

வட அமெரிக்க தமிழ் சங்க விழாவில் கவனம் ஈர்த்த ‘திருக்குறள் 2’ மாதிரி காட்சி; அறம் குறித்து புதிய விவாதத்தை உருவாக்கிய படக்குழு

வட அமெரிக்க தமிழ் சங்க விழாவில் கவனம் ஈர்த்த ‘திருக்குறள் 2’ மாதிரி காட்சி; அறம் குறித்து புதிய விவாதத்தை உருவாக்கிய படக்குழு

Latest News, Top Highlights
வட அமெரிக்க தமிழ் சங்க விழாவில் கவனம் ஈர்த்த 'திருக்குறள் 2' மாதிரி காட்சி; அறம் குறித்து புதிய விவாதத்தை உருவாக்கிய படக்குழு அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் (FeTNA) ஆண்டு திருவிழாவில், தமிழின் பெருமையை எடுத்துரைக்கும் 'திருக்குறள்' திரைப்படமும், அதன் இரண்டாம் பாகத்தின் பிரத்யேக மாதிரி காட்சியும் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றது. 'காமராஜ்', 'வெல்கம் பேக் காந்தி' உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், கடந்த ஆண்டு 'திருக்குறள்' திரைப்படத்தை வெளியிட்டது. எழுத்தாளர்-இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன் இயக்கிய அந்த திரைப்படம் திருக்குறளின் அறச்சிந்தனைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முதல் பாகத்தில் இடம்பெறாத பல்வேறு கருத்துகளையும், இன்றைய சமூகச் சூழலோடு தொடர்புபடுத்தி வெளிப்படுத்தும் வகையில் இரண்டாம் பாகம் த...