Saturday, July 18
Shadow

Tag: Emotional Sports Drama

மம்பட்டியான் வெப் சீரிஸ் – விமர்சனம்

மம்பட்டியான் வெப் சீரிஸ் – விமர்சனம்

Latest News, Review
மம்பட்டியான் வெப் சீரிஸ் – விமர்சனம் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல, பலரின் உணர்வும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. அந்த உணர்வை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மம்பட்டியான்' வெப் சீரிஸ், ரசிகர்களின் அபிமானம் எந்த அளவிற்கு செல்லும் என்பதை சுவாரஸ்யமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்கிறது. செவ்வேலி கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தங்களின் கிரிக்கெட் ஹீரோவை நேரில் காண வேண்டும் என்ற ஒரே கனவுடன் மேற்கொள்ளும் பயணமே கதையின் மையம். எளிமையான கதைக்களம் என்றாலும், அதை நட்பு, கனவு, இளமைத் துடிப்பு மற்றும் ரசிகர்களின் பைத்தியக்காரத்தனமான அன்பு ஆகியவற்றோடு இணைத்து திரைக்கதை நகர்த்தியிருப்பது சிறப்பு. சின்னா, ஷகில், சிவா ஆகிய நண்பர்களின் உறவு மிகவும் இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் ஆசைகள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் கிரிக்கெட்டின் மீத...
ஒரு போட்டியை பார்க்க கிளம்பிய நண்பர்கள்… வாழ்க்கையை மாற்றிய பயணம்! – ZEE5-ல் வரும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’

ஒரு போட்டியை பார்க்க கிளம்பிய நண்பர்கள்… வாழ்க்கையை மாற்றிய பயணம்! – ZEE5-ல் வரும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’

Latest News, Top Highlights
ஒரு போட்டியை பார்க்க கிளம்பிய நண்பர்கள்... வாழ்க்கையை மாற்றிய பயணம்! – ZEE5-ல் வரும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ சென்னை: தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல; அது ஒரு உணர்வு, ஒரு கனவு, ஒரு தலைமுறையின் நினைவு. அந்த உணர்வை மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய தமிழ் வெப் தொடர் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’, வரும் ஜூன் 26 முதல் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. இயக்குநர் சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த ஆறு அத்தியாய தொடர், கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்க்கையில் நிகழும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை திரையில் பதிவு செய்கிறது. ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் குழு, தங்களது அபிமான கிரிக்கெட் நட்சத்திரத்தின் கடைசி போட்டியை நேரில் காண வேண்டும் என்ற ஒரே ஆசையுடன் சென்னை நோக்கி பயணிக்கிறா...