Tuesday, April 28
Shadow

Tag: enemy

எனிமி –  திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

எனிமி – திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா,பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள எனிமி திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் முன்னாள் சிபிஐ அதிகாரி(பிரகாஷ் ராஜ்)தன் மகன் மற்றும் பக்கத்து வீட்டுக்கார பையனுக்கு பயிற்சி அளிப்பதுடன் படம் துவங்குகிறது. அந்த இரண்டு பேரையும் காவல் துறையில் சேர்த்து பெரிய ஆளாக பார்க்க வேண்டும் என்பது தான் அவரின் எண்ணம். சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கிறார் சோழன்(விஷால்). தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் தமிழ் சமூகத்திற்கு உதவி செய்கிறார். ஆனால் ஆர்யாவை எதிர்கொள்வோம் என்பது அவருக்கு தெரியாது. அப்படி எதிர்கொள்ளும்போது கொலை முயற்சியை முறியடிக்கிறார். அங்கு தான் கதை சூடுபிடிக்கிறது. ஒரு குழந்தை வளர்ந்து நல்லவராவதும், கெட்டவராவதும் குறித்து திரையில் காட்டியிருக்கும் காட்சிகளில் வலுவில்லை. வேகமாக நகரும் கதைக்கு காதல் டிராக் கை கொடுக்கவில்லை...