Wednesday, October 28
Shadow

Tag: #EnemyOfTheSmuggler #EnemyOfTheSmugglerReview #EnemyOfTheSmugglerTamilMovie #TamilMovieReview #TamilCinema #TamilMovies2026 #LatestTamilMovies

எனிமி ஆஃப் த ஸ்மக்ளர் – திரைப்பட விமர்சனம்

எனிமி ஆஃப் த ஸ்மக்ளர் – திரைப்பட விமர்சனம்

Latest News, Review
எனிமி ஆஃப் த ஸ்மக்ளர் – திரைப்பட விமர்சனம் யதார்த்தமான திரைக்கதை, அசத்தலான நடிப்பு – கவனம் ஈர்க்கும் குற்றப் பின்னணித் திரைப்படம்! இயக்கம்: டி. சமயா முரளி | இசை: சாம் டேனியல் கடத்தல், சுங்கத்துறை விசாரணை, லஞ்சம், துரோகம் எனப் பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் எனிமி ஆஃப் த ஸ்மக்ளர். முன்னாள் இந்திய வருவாய்ப் பணித் துறை (IRS) அதிகாரியான இயக்குநர் டி. சமயா முரளி, தனக்குக் கிடைத்த தொழில்முறை அனுபவத்தைத் திரைக்கதையில் பயன்படுத்தியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. கதைக்களம் சரண் சக்தியும் பால சரவணனும் கப்பல் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் நெருங்கிய நண்பர்கள். இவர்களில் பால சரவணன் சுங்கத்துறை அலுவலகப் பணியிலும் தொடர்புடையவராக இருக்கிறார். இவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஜே.டி. சக்கரவர்த்தி நுழைகிறார். குடும்பக் கடனை ...