
தேன் நிலவு கொண்டாடும் எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா யாருடன் தெரியுமா
ஆர்யாவின் சுயவரம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது என்று தான் சொல்லணும் ஆம் கலர்ஸ் டிவியின் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் பெண் தேடுவது நாம் அறிந்த விஷயம் இதி இவர் அவரின் ஜோடியை தேர்ந்த்டுத்து ஊர் சுற்றுவது பலருக்கு தெரியாத விஷயம் ஆம் அந்த நிகழ்ச்சிள் பங்கு பெரும் ஒரு பெண்ணுடன் ஆர்யா யாழ்பாணத்தில் தேன்நிலவு கொண்டாடிவருகிறார் இதோ புகை படம்
ஆர்யா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். ஆனால், இவர் நடிப்பில் கடைசியாக எந்த படங்களும் பெரிதும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகின்றார்.
இதில் தன்னை இம்ப்ரஸ் செய்யும் பெண்ணை அவர் திருமணம் செய்வதாக கூறியுள்ளார், இந்த போட்டியில் இலங்கையை சார்ந்த சுசானா என்பவர் கலந்துக்கொண்டார். இவர் திருமணமாகி விவாகரத்தானவர்.
ஆர்யா தற்போது இலங்கை செல்ல, அங்...