Friday, October 9
Shadow

Tag: event-specific

வயது தடையில்லை… சாதனைக்கு எல்லையில்லை! சென்னையில் மூத்தோர் தடகளப் போட்டி தொடக்கம்

வயது தடையில்லை… சாதனைக்கு எல்லையில்லை! சென்னையில் மூத்தோர் தடகளப் போட்டி தொடக்கம்

Latest News, Top Highlights
வயது தடையில்லை... சாதனைக்கு எல்லையில்லை! சென்னையில் மூத்தோர் தடகளப் போட்டி தொடக்கம்.   சென்னையில் தொடங்கியது மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்! 30 வயதுக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்பு – நடிகர்கள் சூரி, விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்கள் சென்னை, அக்டோபர் 3: சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில், 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் “Chennai District Masters Athletic Championship 2026” தடகளப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தின் வெளிப்புற மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கின. மாஸ்டர்ஸ் தடகள வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், அவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை மேலும் அதிகரிக்கவும் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் தலைவர் M. செண்பகமூர்த்தி, செயலாளர் K. சுரேஷ்,...