Sunday, April 19
Shadow

Tag: fans

விஜய் ரசிகர்கள் மூலம் அறுபது லட்சம் ருபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்கள் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது

விஜய் ரசிகர்கள் மூலம் அறுபது லட்சம் ருபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்கள் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது

Latest News, Top Highlights
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய அனைத்து மாவட்ட மக்கள் இயக்க ரசிகர்களுக்கும் 3 லட்சம் அனுப்பியுள்ளார்.(ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 லட்சம் ) முகாமில் தஞ்சமடைத்தவர்களுக்கும் மற்றும் பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வாங்குவதற்கு பணம் கொடுத்துள்ளார். மேலும் இந்த நிவாரண பொருட்கள் தமிழ்நாட்டில் 15 மாவட்டத்திலிருந்து 15 லாரிகள் மூலமாக பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்திற்கு வழங்கப்படுகிறது.இன்று இரவு இந்த லாரிகள் அனைத்தும் கேரளாவில் உள்ள எர்ணாகுளம்,ஆலப்புழா,பத்தானம்திட்டா,பாலக்காடு மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரிசி ,பருப்பு ,சர்க்கரை ,கோதுமைமாவு ,ரவை ,மைதா,ஆடைகள் ,போர்வைகள் ,பெட் சீட் ,பால் பௌடர் ,நாப்கின்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது....
கவர்ச்சி செல்பி அமலாபாலுக்கு ரசிகர்கள் எச்சரிக்கை

கவர்ச்சி செல்பி அமலாபாலுக்கு ரசிகர்கள் எச்சரிக்கை

Latest News
தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் இப்படி தென் இந்திய மொழிகளில் நடித்துவரும் அமலாபால் நான்கு மாநிலங்களிலும் பிரபலம் இவரின் அழகு எல்லோரையும் வசிகரிக்கும் ஒரு சில இவரை நாம் வீடு பெண் என்றே சொல்லுவார்கள் அந்தள சிலர் தன் குடும்ப பெண்ணாக நினைகிறார்கள். அப்படி பட்ட இவர் சமீபத்தில் யாவரின் போக்கு கொஞ்சம் குட யாருக்கும் பிடிக்கவில்லை இவரின் திருமண வாழ்கை முறிவுக்கு பின் இவரக்கு திரைப்படங்கள் வாய்ப்பு குறைய ஆரம்பித்தது இதனால் இவரே இவரின் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் தன் பிறந்த நாளை கொண்டாட மலேசியா சென்ற அமலாபால் அங்கு இருந்து பல கவர்ச்சி செல்பி படங்களை வெளியிட்டார் . அதை சமுக வலைதளங்களில் இவரே விரலாக பரவிட்டார். இதை பலர் வன்மையாக கண்டித்தனர் அது மட்டும் இல்லாமல் அறிவுரையும் வழங்கினர். அந்த புகைப்படங்கள் கீழ் ரசிகர்கள் தன் கருத்துகள் மிகவும் வேதனையுடன் பரிமாறியுள்ளனர். உங்கள்...