Friday, August 14
Shadow

Tag: fantasy thriller movie

ஓணம் ரேஸில் அதிரடி கிளப்பும் துல்கர் சல்மான்… ‘ஐ அம் கேம்’ டிரெய்லர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

ஓணம் ரேஸில் அதிரடி கிளப்பும் துல்கர் சல்மான்… ‘ஐ அம் கேம்’ டிரெய்லர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

Latest News, Top Highlights
ஓணம் ரேஸில் அதிரடி கிளப்பும் துல்கர் சல்மான்... ‘ஐ அம் கேம்’ டிரெய்லர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு! மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான ‘ஐ அம் கேம்’ (I Am Game) படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அதிரடி, மர்மம், ஃபேன்டஸி மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையை ஒருங்கே இணைத்துள்ள இந்த டிரெய்லர், படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films தயாரித்துள்ள இந்த திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படைப்பாகக் கருதப்படுகிறது. இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். தொடக்கம் முதல் இறுதிவரை வேகமான திரைக்காட்சிகள், பிரம்மாண...
‘நோவா’ மூலம் தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி… ராணுவ அதிகாரி கதாபாத்திரத்திற்காக எதிர்கொண்ட மறக்க முடியாத சவால்கள்!

‘நோவா’ மூலம் தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி… ராணுவ அதிகாரி கதாபாத்திரத்திற்காக எதிர்கொண்ட மறக்க முடியாத சவால்கள்!

Latest News, Top Highlights
  ‘நோவா’ மூலம் தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி… ராணுவ அதிகாரி கதாபாத்திரத்திற்காக எதிர்கொண்ட மறக்க முடியாத சவால்கள்! சென்னை: அறிவியல் புனைகதை, ஹாரர், சூப்பர்நேச்சுரல் மற்றும் சஸ்பென்ஸ் அம்சங்கள் கலந்த பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் ‘நோவா – பேஸ் ஒன்: தி அரைவல்’ திரைப்படம், அதன் வித்தியாசமான கதைக்களத்தால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் மைலோ வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். பிக்பாஸ் மூலம் பிரபலமான ரைசா வில்சன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில், கன்னடத் திரையுலகில் தனக்கென இடம்பிடித்துள்ள நடிகை அத்விதி ஷெட்டி, தமிழில் முதன்முறையாக அறிமுகமாகிறார். மேலும் துருவா, கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், ஃபைனலி ஸ்வாதிகா, ஃபைனலி கிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திர...