Wednesday, June 24
Shadow

Tag: G.V.prakash

பார்ப்பவர்களை முகம் சுலிக்க வைக்கும் பீப் வார்த்தையோடு பாலாவின் நாச்சியார்

பார்ப்பவர்களை முகம் சுலிக்க வைக்கும் பீப் வார்த்தையோடு பாலாவின் நாச்சியார்

Latest News
தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்த பார்த்த நாச்சியார் படத்தின் டீஸர் இன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜு.வி.பிரகாஷ் மற்றும் ஜோதிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.டீஸரில், நடிகை ஜோதிகா போலீஸ் அதிகாரியாக இருந்து கொண்டு ஆபாச வார்த்தையை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
ஜி வி பிரகாஸ்ஸின் ஆர்வ கோளாறால் பாதிக்கப்பட்ட மெர்சல் சஸ்பென்ஸ்???

ஜி வி பிரகாஸ்ஸின் ஆர்வ கோளாறால் பாதிக்கப்பட்ட மெர்சல் சஸ்பென்ஸ்???

Latest News
பாடலாசிரியர் விவேக் எழுத்தால் மெர்சல் படத்தின் எல்லா பாடல்களும் வெகு சிறப்பாக இசை புயலின் கை வண்ணத்தில் உருவாகி உள்ளது படத்தின் இசைவெளியீடு நாளை பிரம்மாண்ட முறையில் வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர் இந்தநிலையில் நேற்று ஜி வி தனது வலைதளத்தல் மெர்சல் படத்தில் தான் பாடியுள்ள மெர்சல் அரசன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இதனால் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆர்வத்தை இது உருவாக்கி உள்ளது...
கடவுள் இருக்கான் குமாரு – திரைவிமர்சனம்  நிச்சயம் குமார் உங்களை சிரிக்க வைப்பான்

கடவுள் இருக்கான் குமாரு – திரைவிமர்சனம் நிச்சயம் குமார் உங்களை சிரிக்க வைப்பான்

Review
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி M. S.பாஸ்கர், ஊர்வசி, சிங்கம் புலி, ரோபோ சங்கர், பிரகாஷ்ராஜ் கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், ஐஸ்வர்யா, மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு ஹீரோ ஜி.வி.பிரகாஷ் தான் இசையும் படத்தை அம்மா கிரியேஷன் T.சிவா இந்த படத்தை தயாரித்துள்ளார். முக்கோண காதல் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் தான் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படம் இன்று வெளியாகியுள்ளது. ராஜேஷ் – ஆர்.ஜே.பாலாஜி கூட்டணி என்பதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பு படம் ஆரம்பித்த முதல் காட்சில் இருந்து கடைசி காட்சி வரை அதை இயக்குனர் ராஜேஷ் நிலைநிறுத்தியுள்ளார் என்று சொல்லணும். விழுந்து விழுந்து ஆனந்தியை காதலிக்கிறார் ஜி.வி. இருவருக்கும் காதல் ஏற்படுகிறது மதம் என்ற போர்வையில் காதலை பிரிக்கிறார் M. S.பாஸ்கர் இதனால் பிரிந்த காதல் மீண்டும் எப்படி சேருகிறார்கள்...
வரிவிலக்கு கிடைத்த “கடவுள் இருக்கான் குமாரு “

வரிவிலக்கு கிடைத்த “கடவுள் இருக்கான் குமாரு “

Latest News
ஜி.வி.பிரகாஷ்குமார் பிரகாஷ்ராஜ்,ஆர். ஜே, பாலாஜி ரோபோ ஷங்கர் நிக்கி கல்ராணி ஆனந்தி மற்றும் பலர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் சிவா தயாரிப்பில் உருவாகி இன்று வெளியாகும் படம் கடவுள் இருக்கான் குமாரு. இயக்குனர் ராஜேஷ் திரை படங்களுக்கு பொதுவாக எப்பவும் U/A சான்றிதழ் தான் கிடைக்கும் காராணம் அவர் நகைசுவை படங்கள் எடுத்தாலும் அதில் மதுவை பற்றி இல்லாமல் இருக்காது அதுனாலே இவருக்கு U சான்றிதழ் கிடைக்காது. ஆனால் இவரின் தற்போதைய படம் கடவுள் இருக்கான் குமாருக்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது காரணம் இந்த படத்தில் ஆபாசம் மட்டும் இல்லாமல் குடி புகை இப்படி எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க பட்ட படம் அதுனாலே இந்த படத்துக்கு U சான்றிதழ் மட்டும் இல்லாமல் அரசாங்கம் வரிவிலக்கும் அளித்துள்ளது அரசாங்கம் வரி விளக்கு கொடுகிறது என்றால் அந்த ...
400 திரையரங்களில் வெளியாகும் கடவுள்  இருக்கான் குமாரு

400 திரையரங்களில் வெளியாகும் கடவுள் இருக்கான் குமாரு

Latest News
கடவுள் இருக்கான் குமாரு பல சோதனைகளை தாண்டி இந்த வாரம் வெளியாகிறது என்பதை தயாரிப்பாளர் T. சிவா கூறினார் . கடவுள் இருக்கான் குமாரு வருகிற வெள்ளிக்கிழமை நவம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் 18ஆம் தேதி வெளியாக முக்கிய காரணம் இப்போது மக்கள் சந்தித்து வரும் பண பிரச்சனை தான். எல்லோரும் எங்களிடம் படத்தை வருகிற வெள்ளிகிழமை வெளியிடுமாறு கேட்டு கொண்டனர். கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் வருகிற வெளியாகும் போது மக்கள் அதை மகிழ்சியுடன் பார்த்து ரசிக்க எதுவாக இருக்கும். கடவுள் இருக்கான் குமாரு மக்கள் அனைவரும் சிரித்து ரசித்து பார்க்கும் வகையில் காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். இப்படம் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகுகிறது. இது பெரிய நடிகர்களுக்கு நிகரான ஒரு வெளியீடாகும். ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து ஒரு திரைப்படம் 400 திரையரங்குக்கு மேல் வெளியாவது இதுவே முதன் முறை என்றார் இயக்க...