
பாடலாசிரியர் விவேக் எழுத்தால் மெர்சல் படத்தின் எல்லா பாடல்களும் வெகு சிறப்பாக இசை புயலின் கை வண்ணத்தில் உருவாகி உள்ளது
படத்தின் இசைவெளியீடு நாளை பிரம்மாண்ட முறையில் வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர்
இந்தநிலையில் நேற்று ஜி வி தனது வலைதளத்தல் மெர்சல் படத்தில் தான் பாடியுள்ள மெர்சல் அரசன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆர்வத்தை இது உருவாக்கி உள்ளது
