Saturday, June 22
Shadow

Tag: #gayathiri #bigboss #sripriya

காயத்ரிக்கு பாடம் புகட்ட பக்காவான ஐடியா கொடுத்த பிரபல நடிகை

காயத்ரிக்கு பாடம் புகட்ட பக்காவான ஐடியா கொடுத்த பிரபல நடிகை

Latest News
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கட்டுப்பாட்டில் வைத்து நாட்டாமை செய்ய வேண்டும் என காயத்ரியும் சக்தியும் எதிர்பார்க்கின்றனர், காரணம் இருவரும் மிக பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு இப்படியொரு எண்ணம் உள்ளது என நினைக்கிறோம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் மோத விட்டு குளிர் காய்ந்து வந்தவர்கள் இவர்கள் தான், இது பற்றி நடிகை ஸ்ரீ ப்ரியா அவரது ட்விட்டரில் இந்த வாரம் சக்தியை வெளியே அனுப்பனும், காயத்ரி உள்ளே தனிமையில் தவிக்க வேண்டும். அப்போது தான் காயத்ரிக்கு தனிமையின் வலி என்ன என்பது புரியும்? தவறி உணருவார். எப்படி என் சேட்டர்ஜி என பதிவிட்டுள்ளார், இந்த பிளானும் நல்லா தான் இருக்கு. ...