
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் – திரைவிமர்சனம் சிறப்பு Rank 3/5
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மேலும் ஒரு புதிய நல் இயக்குனர் ஓடம் இளவரசு என்று சொல்லலாம் படத்தில் நீங்கள் பெரியதாக ஆராச்சி எல்லாம் பண்ண கூடாது திரையரங்குக்கு சென்று நீங்கள் கொடுக்கும் காசுக்கு உங்களை நிச்சயம் மகிழ்விக்குறார் என்று தான் சொல்லாம் படத்தில் கதை என்பது பெரிதாக கிடையாது ஆனால் படம் முழுக்க சிரித்து சிரித்து மகிழலாம் அந்த அளவுக்கு ரசனையாக எடுள்ளார் என்று தான் சொல்லணும்.
படத்தின் முதல் காட்சிலிருந்து இறுதி காட்சி வரை நம்மை சிரிக்கவைக்கிறார் இயக்குனர் என்று தான் சொல்லணும் அதே போல இன்றய இளைஞர்களுக்கு இந்த படம் மிக பெரிய தீனி என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு காதல் காட்சிகள் ஆனால் எந்த ஒரு ஆபாசம் இல்லமல் என்றும் சொல்லலாம் இரட்டை வசனங்கள் இல்லாமல் சிறப்பாக செய்துள்ளார் படத்தில் நான்கு நாயகிகள் நாலுபேரும் அடேங்கப்பா சும்மா கலக்குறாங்க சரி படத்தின் கதை தொழில் நுட்ப கலைஞர்கள் யார் என்று பார...