Monday, December 9
Shadow

Tag: gokul .

விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல்

விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல்

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கின்றனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகி இருக்கும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியிருக்கிறது. இதில் இயக்குநர் கோகுல், நடிகர் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். சமீபத்தில் வெளியான ‘ஜுங்கா’ படத்தின் டீசர் மற்றும் சிங்கள் டிராக்குக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஜுங்கா என்ற கதாபாத்திரத்தில் மாறுபட்ட தோற்றத்தில் டானாக நடிக்கிறார். சித்தார்த் விப்பின் இசையமைக்கும் இந்த படம் கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
விஜய் சேதுபதியுடன்  ஜோடி சேரும் எமி ஜாக்சன்

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன்

Shooting Spot News & Gallerys
படத்துக்கு படம் வித்தியாசம் தரும் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு அதிரடி காமெடி கூடனையுடன் இணைந்துல்லை அட வேறு யாரும் இல்லையுங்க  இயக்குனர் கோகுல் தான் இவர் தான் விஜய் சேதுபதி குள் இருந்த நகைசுவை திறமையை மக்களுக்கு பந்தி போட்டவர் . ஆம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா கூட்டணி மீண்டும் இணைய உள்ளது . என்பது உறுதியாகிவிட்டது . அதை விட ச்ன்த்தொசம் என்னவென்றால் விஜய் சேதுபதிக்கு ஜோடி யார் தெரியுமா நாம் வெள்ளைகாரி கவர்ச்சி புயல் எமி தான் பாப்பா கதை கேட்டு பிடித்துபோக எப்ப என்று காத்து கொண்டு இருகிராம். இந்த படம் விரைவில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது எமி ஜாக்சன் 2.0 படத்தின் படபிடிப்பு முடிந்து ஓய்வுக்கு தன் தாய் நாடான லண்டன் சென்றுள்ளார். இயக்குனர் படபிடிப்பும் நேரமும் சொன்னால் உடனே சென்னை கிளம்பி வருவாராம் ....