படத்துக்கு படம் வித்தியாசம் தரும் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு அதிரடி காமெடி கூடனையுடன் இணைந்துல்லை அட வேறு யாரும் இல்லையுங்க இயக்குனர் கோகுல் தான் இவர் தான் விஜய் சேதுபதி குள் இருந்த நகைசுவை திறமையை மக்களுக்கு பந்தி போட்டவர் . ஆம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா கூட்டணி மீண்டும் இணைய உள்ளது . என்பது உறுதியாகிவிட்டது . அதை விட ச்ன்த்தொசம் என்னவென்றால் விஜய் சேதுபதிக்கு ஜோடி யார் தெரியுமா நாம் வெள்ளைகாரி கவர்ச்சி புயல் எமி தான் பாப்பா கதை கேட்டு பிடித்துபோக எப்ப என்று காத்து கொண்டு இருகிராம்.
இந்த படம் விரைவில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது எமி ஜாக்சன் 2.0 படத்தின் படபிடிப்பு முடிந்து ஓய்வுக்கு தன் தாய் நாடான லண்டன் சென்றுள்ளார். இயக்குனர் படபிடிப்பும் நேரமும் சொன்னால் உடனே சென்னை கிளம்பி வருவாராம் .