Friday, March 28
Shadow

Tag: #gopinainar #paranjith #armurugadoss

இயக்குனர் ரஞ்சித் விஷயத்தில் அறம் இயக்குனரின் அந்தர் பல்டி

இயக்குனர் ரஞ்சித் விஷயத்தில் அறம் இயக்குனரின் அந்தர் பல்டி

Latest News
‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார் இதற்கு முன் ரஞ்சித் இயக்கிய‘மெட்ராஸ், முருகதாஸ் இயக்கியகத்தி’ படங்களின் கதை தன்னுடையது என்றுகடும் சர்ச்சையைஏற்படுத்தியவர். அப்போது கோபி நயினார் கூறிய தகவல்கள், அவர்ஏமாற்றப்பட்டுவிட்டாரோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் நேர்மையான பத்திரிகையாளர்கள் அவர் தரப்புஅறிக்கைகள், பேட்டிகள் என பலவற்றை அப்படியே அப்போது வெளியிட்டனர். மெட்ராஸ், கத்திகதை விவகாரசர்ச்சையிலஅப்போது்திரை மறைவில் பல வேலைகள் நடந்ததாக கூறப்பட்டது. மெட்ராஸ் கதை பஞ்சாயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிவன்னியரசும், கத்தி பட விவகாரத்தில் இயக்குனர்சீமான் ஆகியோர் தலையிட்டு கோபியை கட்டுப்படுத்தியதாக கூறப்பட்டது.அதன் பின் அந்த விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது, அடக்கப்பட்டது. கோபி நயினார் இயக்கிய ‘அறம்’ படம் கடந்த வாரம் வெளிவந்த பின் பாரபட்சமின்றி படத்தைப் பாரட்டியதோடு இல்லாமல், சமூக வலைத்தளங...