Wednesday, November 29
Shadow

Tag: #gvprakash #rajeevmenon #aparnabalamurali #nedumudivenu #veenith #arrahuman

சர்வம் தாளமயம் – திரைவிமர்சனம் (ஆனந்த ராகம்) Rank 4/5

சர்வம் தாளமயம் – திரைவிமர்சனம் (ஆனந்த ராகம்) Rank 4/5

Review, Top Highlights
இந்த வருடத்தின் துய்வக்கம் மிக சிறப்பு என்று தான் சொல்லணும் காரணம் தமிழ் சினிமாவில் சிறப்பான சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது ஆம் நல்ல படங்கள் தொடர்ந்து வருகிறது அநேகமாக இந்த வருடத்தின் சிறந்த பட பாட்டிலில் நிச்சயம் பிடிக்க போகும் படம் என்றால் அது ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்துள்ள சர்வம் தாளமயம் படம் இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு படத்தில் நான்கு கருவை சுமந்து கதை சொல்லும் படம் வாழ்கையின் ஆதாரம் இதில் தான் இருக்கு என்பதில் மிக பெரிய உதாரணம் தான் இந்த படம் ஒரு மனிதனின் வாழ்கைக்கு என்ன என்ன வேண்டும் எத்தன மூலம் நாம் வெற்றி என்ற இலக்கை அடைவோம் என்பது தான் இந்த படத்தின் கதையின் கரு. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்,அபர்ணா பாலமுரளி,நெடுமுடிவேணு,குமரவேல்,டிடி என்கிற திவ்ய தர்ஷினி,நீண்ட இடைவெளிக்கு பின் வினித் வில்லனாக நடிக்கிறார். படத்துக்கு இசை இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்,ரவி யாதவ் ஒளிப்ப...