
வசூல் மழையில் கடவுள் இருக்கான் குமாரு
அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் இந்த வாரம் ரீலீஸ் ஆன படம் கடவுள் இருக்கான் குமாரு. G. V.பிரகாஷ், கயல் ஆனந்தி, நிக்கி கல்ரானி, RJ.பாலாஜி, பிரகாஷ்ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், கோவை சரளா நடித்துள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராஜேஷ்.
தணிக்கை குழுவினர் இப்படத்தை பார்த்து விட்டு, சமகால அரசியல், மதம், மத்திய மாநில அரசு துறைகளை “மிக கடுமையாக நக்கல், நையாண்டி, செய்து விமர்சிக்கும் இதற்கு சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர்.
மூன்று மணி நேர விவாதம், விளக்கம் அளித்து நீண்ட போராட்டத்திற்கு பின் இப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்தது. தமிழகம் முழுவதும் 371 தியேட்டர்களில் கடவுள் இருக்கான் குமாரு ரீலீஸ் ஆனது.நகர்புறங்களில் மட்டுமே படத்திற்கு ஓபனிங் வசூல் இருந்தது. புறநகர்தியேட்டர்களில் வசூல் குறைவா கவே இருந்தது. முதல் நாள் தமிழ்நாடு மொத்த வசூல் 2.60 கோடி மூன்று நாள் தமிழ்நாடு மொத்த வ...