Saturday, October 24
Shadow

Tag: Haiku Tamil Film 2026

தலைமுறைகள் மாறினாலும் பெண்களின் உணர்வுகள் மாறுவதில்லை! – ‘ஹைக்கூ’ படத்தில் ஃபெமினா ஜார்ஜ்

தலைமுறைகள் மாறினாலும் பெண்களின் உணர்வுகள் மாறுவதில்லை! – ‘ஹைக்கூ’ படத்தில் ஃபெமினா ஜார்ஜ்

Latest News, Top Highlights
தலைமுறைகள் மாறினாலும் பெண்களின் உணர்வுகள் மாறுவதில்லை! – ‘ஹைக்கூ’ படத்தில் ஃபெமினா ஜார்ஜ் “ரசிகர்கள் புன்னகையுடனும், கண்களில் லேசான கண்ணீருடனும் திரையரங்கை விட்டு வெளியேற வேண்டும் என்பதே என் விருப்பம்!” – நடிகை ஃபெமினா ஜார்ஜ் பெண்களின் மனதில் இருக்கும் அன்பு, எதிர்பார்ப்பு, ஏக்கம் என ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், தனது கதாபாத்திரத்தின் தனித்துவம் குறித்தும், தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியிருப்பது குறித்தும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஹைக்கூ’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், பெண்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் ...