நடிகர் ஹம்சவர்தன் பிறந்த தினம் பதிவு இவரை பற்றிய சில குறிப்புகள்
மானசீக காதல் என்ற படத்தில் அறிமுகமானவர் ஹம்சவர்தன். பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மகனான இவர், அதைத் தொடர்ந்து புன்னகை தேசம், ஜூனியர் சீனியர், நேற்று வரை நீ யாரோ நான் யாரோ, இனிது இனிது காதல் இனிது, மந்திரன், பிறகு என பல படங்களில் நடித்தார். ஆனபோதும், 2007க்கு பிறகு அவருக்கு புதிதாக எந்த படமும் நடிக்கவில்லை காரணம் தன் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் அப்பாக்கு உதவியாகவும் இருந்ததால் படங்களல் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.தற்போது மீண்டும் சினிமா ஆர்வம அவரை விடவில்லை இதனால் ஒரு பட நிறுவனம் ஒன்றை துவக்கியுள்ளார். ஹம்சவர்தன். அந்த நிறுவனத்திற்கு லேஷி பாய்ண்ட் கிரியேசன்ஸ் என்று பெயர் வைத்தார்.
இந்த நிறுவனம் மூலம் தான் நடிக்கும் முதல் படத்தை தொடங்கிய ஹம்சவர்தன், சமீபத்தில் ஹிட் கொடுத்த சில இளவட்ட டைரக்டர்களுக்கு அழைப்பு விடுத்து தனக்கு பொருத்தமான வித்தியாசமான கதைகளை ரெடி பண்ணுமாறு கேட்டுக்கொண்டு வ...