
நடிகர் ஹரீஷ் கல்யாண் பிறந்த தினம் இவரை பற்றிய சில வரிகள்
சென்னையில் பிறந்த இவர் முதல் முதலாக சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து பொறியாளன், வில் அம்பு, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிகர் மட்டும் அல்லாமல் ஹிந்துஸ்தானி மியூசிக் மற்றும் கீபோர்டு கற்றுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சாந்தமாமா, பொறியாளன், வில் அம்பு தற்போது பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது ....