Sunday, June 21
Shadow

Tag: heroes

கொரோனா வாரியார்களுக்காக பியானோ இசைத்து நிதி திரட்டிய ஹிருத்திக் ரோஷன்

Latest News, Top Highlights
கொரோனா வாரியார்களுக்காக பியானோ இசைத்து முன்னணி பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்நிதி திரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் அயராது உழைத்து வரும் பணியாளர்க்களுக்காக நிதியுதவி அளிக்க ‘ஐ ஃபார் இந்தியா’உடன் இணைந்த முனவந்துள்ள முன்னணி பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது ஸ்பெஷல் திறமைகளை நிதி திரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில், உலகளாவிய கலைஞர்கள் 2020 மே 3 அன்று கோரோனா நிவாரண நிதிக்கு பணம் திரட்டுவதற்காக 'ஐ ஃபார் இந்தியா கச்சேரி' என்ற தொண்டு நிறுவனத்திற்கான ஒரு நேரடி அறையில் கூடியிருந்தனர். ஹிருத்திக் ரோஷன் , இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருந்த கலைஞர்களில் ஒருவராகவும், ஒரு சிறப்பு காட்சியாகவும், நடிகர் ஒரு பியானோவின் உதவியுடன் ஒரு பாடலைப் பாடினார். இதுகுறித்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தெரிவிக்கையில், “ரித்திக் 7 மணி நேரத்திற்கும் மேலாக ...

பல ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நடிகை

Latest News, Top Highlights
தேசிய விருது பெற்ற பரதநாட்டிய கலைஞரும், தமிழ் சினிமாவில் மிகவும் பெயர் பெற்ற நடிகைகளில் ஒருவருமான நடிகை ஷோபனா ஜோடி நம்பர் சீசன் 4 ல் கலந்துகொண்டார். கடந்த 2014 ல் தமிழில் கோச்சடையான் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தற்போது முழுநேர பரதக்கலை ஆசிரியராக மாறிவிட்டார். திருமணம் செய்துகொள்ளாமலேயே பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மலையாள படங்களில் நடித்த ஷோபனா, பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு மகன் அனூப் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் ஷோபனா நடிக்க உள்ளார். இப்படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர் சுரேஷ் கோபி நடிக்கிறார். கடந்த 2005ல் மகளுக்கு என்ற படத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக இணைந்து நடித்த பிறகு 15 வருடங்கள் கழித்து மீண்டும் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது....