Saturday, August 8
Shadow

Tag: Indian Tourist Tamil

போலந்து நடிகை நடித்துள்ள குறும்படம் ‘இந்தியன் டூரிஸ்ட்’

போலந்து நடிகை நடித்துள்ள குறும்படம் ‘இந்தியன் டூரிஸ்ட்’

Latest News
தமிழில் ஒரு குறும்படத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த நடிகை நடித்துள்ளார். இக் குறும்படம் பார்பிக்யூ நேஷன் அனுசரனையுடன் காமன் மேன் மீடியா வழங்கும் படைப்பாக உருவாகியிருக்கிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் ஒரு சுற்றுலாப் பயணி சந்திக்கும் நல்ல, கெட்ட அனுபவங்கள்தான் கதையின் அடிப்படை . இங்கு வரும் அவர்களுக்கு நேரும் கசப்பான அனுபவத்தின் மூலம் நம் இந்திய நாடு பாதுகாப்பற்ற நாடு என நினைக்கிற நிலை உள்ளது. ஆனால் சில இனிப்பான அனுபவங்களைக் காட்டி இந்தியா அப்படிப்பட்ட தேசமல்ல என்று வெளிநாட்டினரை உணர வைப்பது போலுள்ளது கதை. பிரதான பாத்திரமாக போலந்து நாட்டிலிருந்து மாமல்லபுரம் வருகிற சுற்றுலாப் பயணியாக டொமினிக்கா காமின்ஸ்கா நடித்துள்ளார். இவர் போலந்துக்காரர் . வேறு துணை பாத்திரங்களும் வருகின்றன. கே.பி. செல்வா, காமன் மேன் சதிஷ், ரேக்ஸ், சண்முகம் , தேவ்காளிதாசன், சுபுசிவா, விஷ்ணு ஆனந...