Tuesday, March 25
Shadow

Tag: #IndrajithLankesh

படமாக உருவாகும் பிரபல கவர்ச்சி நடிகை சகீலாவின் வாழ்க்கை

படமாக உருவாகும் பிரபல கவர்ச்சி நடிகை சகீலாவின் வாழ்க்கை

Latest News, Top Highlights
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு கவர்ச்சி பட நாயகியாக நடித்த 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சகீலா. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 110-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவரது வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது. தெலுங்கு, கன்னடம் இந்தி மொழிகளில் படங்களை இயக்கிய இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சகீலா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. 16 வயதில் சினிமாவில் நுழைந்த சகீலாவின் சினிமா வாழ்க்கையை மையப்படுத்தியே இந்த படம் உருவாக இருக்கிறது....