Thursday, April 23
Shadow

Tag: Inspiring women icons honoured at 5th annual Raindropss women achievers awards

பெண் சாதனையாளர்களை கௌரவித்தனர் ‘ரெயின் டிராப்ஸ்’ அமைப்பினர்

பெண் சாதனையாளர்களை கௌரவித்தனர் ‘ரெயின் டிராப்ஸ்’ அமைப்பினர்

Latest News
'ரெயின்டிராப்ஸ்' அமைப்பின் சார்பில் ஐந்தாவது முறையாக நடத்தப்படும் 'பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்' விழா, மார்ச் 12 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் நடைபெற்றது ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். ஊடகம் மூலமாகவும், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும் மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை பரப்புவது தான் இந்த அமைப்பின் முக்கியமான குறிக்கோள். இந்த அமைப்பு தற்போது ஐந்தாவது முறையாக 'பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்' விழாவை சமீபத்தில் நடத்தினர். சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் BOFTA திரைப்பட கல்லூரி இணைந்து வழங்கும் இந்த விழா, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தேசிய மகளிர் தினத்தை பாராட்டி நடக்க இருக்கும் இந்த விழாவை, ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நல்லெண்ணத் தூதராக செயல்பட்டு கொண்டிருக்கும், ஆஸ்...