
அஜித்தை கௌரவித்த ஆப்பிள் நிறுவனம் ரசிகர்கள் கொண்டாட்டம்
அஜித் என்ற மூன்று எழுத்து இன்று தமிழ் சினிமாவின் வரலாறு என்று சொல்லும் அளவுக்கு சர்வதேச அளவில் இவரின் புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது என்று தான் சொல்லன்னும் அதுவும் விவேகம் படம் மேலும் அவர் புகழை உயர்த்துகிறது என்று சொல்லணும்.
அஜித்தின் விவேகம் படம் கடந்த மாதம் 24ம் தேதி வெளியாகி மாஸ் வசூல் பெற்று வருகிறது. படத்திற்கு என்னதான் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் படத்தை கைவிடவில்லை.
ரூ. 150 கோடியை தாண்டி 4வது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
உலகின் No.1 ஐபோன் நிறுவனம் அண்மையில் ஐபோன் 8 மற்றும் ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்தனர். அதோடு அப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்களும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆப்பிள் வாட்ச்சில் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மாஸ் வரவேற்பு பெற்ற அஜித்தின் விவேகம் படத்தின் போஸ்டரும், ஆஸ்க...