இப்படை வெல்லும் – திரைவிமர்சனம் (சிறப்பு ) Rank 4/5
கௌரவ் நாராயணன் தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு சிறந்த படபடத்தை கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும் தன் முதல் இரண்டு படங்களை போல ஒரு சிறந்த த்ரில்லர் படத்துடன் வந்து வெற்றி கண்டுள்ளார் தெளிந்த நீரோடை போல ஒரு சிறந்த திரை கதை மூலம் மிக பெரிய வெற்றி படம் என்று சொல்லும் அளவுக்கான படத்தை இயக்க்கியுள்ளார்
தன் கதைக்கு என்ன தேவையோ அதை தவிர தேவை இல்லாமல் கதையோ ஓட்டத்தை விட்டு வெளியில் போகாமல் மிக சிறப்பாக இயக்கியுள்ளார் அதே இந்த கதைக்கு தேவையான கதாபாத்திரம் நட்சித்திரங்கள் என்று மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளார் கௌரவ படங்கள் என்றாலே ஒரு திரில்லர் அதுவும் நம்மை மிகவும் சுவாரிசைப்படுத்துவார் அந்த வகையில் இதிலும் தன் திரைக்கதையில் நம்ம நாற்காலி நுனிக்கு வரவைக்கிறார் என்று சொல்லணும்.
லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி, மஞ்சிமா மோகன், சூரி, ராதிகா, டேனியல் பாலாஜி, ஆர் கே சுரேஷ் நடிப்பில், ரிச்சட் எ...