Tuesday, January 14
Shadow

Tag: #iravukkuaayiramkangal #arulnithi #mahianambiyar #ajmal #samcs

இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரைவிமர்சனம் Rank 2.5/5

இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரைவிமர்சனம் Rank 2.5/5

Review, Top Highlights
அக்செஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி. டில்லி பாபு தயாரிக்க, அருள்நிதி, மகிமா நம்பியார் , ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன் ஜான் விஜய்,லட்சுமி ராமகிருஷ்ணன்,சாயாசிங்,வித்யா பிரதீப்,ஆனந்தராஜ்,சுஜா வர்ணி , அஜ்மல் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த இருக்கும் திரில்லர் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள் இரவில் மர்மமான முறையில் கொலை நடக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதி வழியாக வரும் அருள்நிதியை போலீசார் கைது செய்கின்றனர். அதேநேரத்தில் மற்றொருவரும் கைது செய்யப்படுகிறார். இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்துகின்றனர். இதில் அருள்நிதியை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். அதேவேளையில், இன்னொரு புறத்தில் கைது செய்யப்பட்ட நபர் கொலை நடந்த வீட்டில் இருந்து, அருள்நிதி தான் வெளியே வந்ததாக கூறுகிறார். இதையடுத்து அருள்நிதியை கைது செய்ய போலீசார் முடிவு செய்கின்றனர். ஆனால் அருள்நிதி போலீஸாரை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச...
மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’  ட்ரைலர்

மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ட்ரைலர்

Latest News, Top Highlights
சவாலான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அசத்தும் நடிகர்களின் பட்டியலில் முக்கியமானவர் அருள்நிதி. அவரது அடுத்த படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' ஒரு திரில்லர் படமாகும். இப்படத்தை புதுமுக இயக்குனர் மாறன் இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசான இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தை 'Axess Film Factory' சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ளார். இது குறித்து திரு.டில்லி பாபு பேசுகையில் , '' இந்த படத்தின் மேல் எங்களுக்கு இருந்த பேரார்வம் தான் திரையில் வெளிப்பட்டு மக்களை கவர்ந்துள்ளது . தமிழ் சினிமா ரசிகர்கள் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் ட்ரைலருக்கு கொடுத்துள்ள வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. இப்படத்தின் கதை மற்றும் திரைகதையை இயக்குனர் மாறன் அருமையாக வடிவமைத்துள்ளார். இப்படத்தில் அருள்நிதியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும...