Saturday, November 7
Shadow

Tag: Isaac upcoming movie

ஒரே ஷாட்டில் படம் எடுத்து சாதனை படைத்த இயக்குநர் இசாக் இயக்கத்தில் ‘வெகுளி’ – நவம்பர் 20 முதல் திரையரங்குகளில்!

ஒரே ஷாட்டில் படம் எடுத்து சாதனை படைத்த இயக்குநர் இசாக் இயக்கத்தில் ‘வெகுளி’ – நவம்பர் 20 முதல் திரையரங்குகளில்!

Latest News, Top Highlights
ஒரே ஷாட்டில் படம் எடுத்து சாதனை படைத்த இயக்குநர் இசாக் இயக்கத்தில் ‘வெகுளி’ – நவம்பர் 20 முதல் திரையரங்குகளில்! 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘வெகுளி’ திரைப்படம், வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு கொடூரமான சம்பவத்தின் பின்னணியில், யாராலும் எளிதில் கணிக்க முடியாத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே ஷாட்டில் ‘அகடம்’ திரைப்படத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இயக்குநர் இசாக், பிக் பாஸ் புகழ் ஆரி நடித்த ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை இயக்கியவர். தற்போது பாடலாசிரியர் பிரியனை கதையின் நாயகனாக வைத்து ‘வெகுளி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக பிரியன் நடிப்பில் வெளியான ‘அரணம்’ திரைப்படத்தைத் தயாரித்த தமிழ்த் திரைக்கூடம் நிறுவனமே இப்படத்தையும் தயாரித்துள...