Friday, November 13
Shadow

Tag: Jai and Priyanka Mohan film

பார்வையற்ற பெண்ணாக பிரியங்கா மோகனின் சவாலான நடிப்பு… ‘பர்ஃப்யூம்’ படப்பிடிப்பு நிறைவு!

பார்வையற்ற பெண்ணாக பிரியங்கா மோகனின் சவாலான நடிப்பு… ‘பர்ஃப்யூம்’ படப்பிடிப்பு நிறைவு!

Latest News, Top Highlights
பார்வையற்ற பெண்ணாக பிரியங்கா மோகனின் சவாலான நடிப்பு... ‘பர்ஃப்யூம்’ படப்பிடிப்பு நிறைவு! ஜெய் – பிரியங்கா மோகன் கூட்டணியில் உருவாகும் ‘பர்ஃப்யூம்’... ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ்! நடிகை பிரியங்கா மோகன் இதுவரை திரையில் ஏற்று நடித்திராத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பர்ஃப்யூம்’. ஜெய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். வழக்கமான காதல் கதாநாயகியாக அல்லாமல், பார்வையற்ற பெண்ணாக மிகவும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பிரியங்கா மோகனை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், அவரது கதாபாத்திரத்திற்குக் கதையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற பெண்ணின் உணர்வுகளையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் தனது நடிப்பின் மூலம் பிரியங்கா மோகன்...