
ஜல்லிக்கட்டு ஆண் நடிகர்களுக்கு இல்லாத அக்கறை பெண் நடிகை நயன்தாராவுக்கு
தமிழ் நாட்டில் கடந்த ஐந்து நாட்களாக தமிழ் உணர்வு எழுச்சி அமைதி போராட்டம் ஜல்லிகட்டுகாக நடந்து கொண்டு இருக்கிறது மத்திய அரசும் சுப்ரீம்கோர்ட் பீட்டா என்ற நிர்வாகத்துக்கு அதரவாக ஜல்லிகட்டை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தடை விதித்தனர் அதை எதிர்த்து இன்று தமிழகமே கொதித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டு வருகிறது.
இந்த போராட்டம் சென்னையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் 5௦௦ பேராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று பத்து லட்சம் பேருக்கு மேல் கொண்ட போராட்டமாக மாறிவருகிறது முதலில் மாணவர்கள் என்று ஆரம்பித்த இந்த போராட்டம் இப்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொள்ளும் போராட்டமாக மாறியுள்ளது ஒவ்வொரு தமிழனும் கலந்து கொள்ளும் போராட்டமாக மாறி உள்ளது இன்று உலகே இந்த போராட்த்தை பார்த்து பிரமித்துள்ளது. தமிழன் பெருமை இன்று உலகம் முழுதும் பரவியுள்ளது அதிலு...