
விரைவில் கைதாக போகும் ஒழுக்கம் கெட்ட சுப்பிரமணி சாமி மற்றும் ராதா ரஞ்சன்
ஜல்லிகட்டுக்கை மீட்டெடுப்பதன் மூலம் நம் உரிமைக்காக தமிழக இளைஞர்கள் கடந்த ஐந்து நாட்களாக வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். பணக்காரர்கள், ஏழைகள், பிரபலங்கள், குழந்தைகள் என பாகுபாடு இல்லாமல் உலகமே திரும்பிப்பார்க்கும் வகையில் ஒரு அறவழி போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இது ஒருபக்கம் இருக்க பீட்டா அமைப்பை சேர்ந்த ராதா ரஞ்சன், இலவச செக்ஸ்க்கு கூடத்தான் இத்தனை பேர் கூடுவார்கள் என்று கொச்சையாக பேசினார். இதை கண்டித்த நடிகர் சதீஷ், ” பீட்டாவுக்கு எதிரா போராடும் எங்களை ஒரு பாட்டிக்கு எதிரா போராட வெக்காத” என தனக்கேயுரிய பாணியில் கலாய்த்துள்ளர்.
ராதா ரஞ்சன் ஒரு பெண் என்றும் பார்க்காமல் வெக்கம் கேட்ட பேச்சை பேசி இருக்கிறார் ஆனாலும் என் இன தமிழ் மக்கள் அமைதி காத்து வருகின்றனர். காரணம் தமிழ் கலாச்சாரம் கெட்டு போய்விடக்கூடாது என்று சத்தியமாக இந்த பெண் நல்ல குடும்பத்தை சார்ந்தவராக இருக்க மாட்டார்....