Saturday, October 10
Shadow

Tag: Jana Nayagan Movie

‘ஜனநாயகன்’ இன்று முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் – விஜய்யின் திரைப்பயணத்தின் உணர்வுப்பூர்வமான இறுதி அத்தியாயம்!

‘ஜனநாயகன்’ இன்று முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் – விஜய்யின் திரைப்பயணத்தின் உணர்வுப்பூர்வமான இறுதி அத்தியாயம்!

Latest News, Top Highlights
‘ஜனநாயகன்’ இன்று முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் – விஜய்யின் திரைப்பயணத்தின் உணர்வுப்பூர்வமான இறுதி அத்தியாயம்! தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது சென்னை, ஆகஸ்ட் 21, 2026: தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 21) முதல் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. H. வினோத் இயக்கத்தில், விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகிறது. ‘ஜனநாயகன்’ ஒரு அரசியல் ஆக்‌ஷன் திரைப்படம் என்பதைக் கடந்து, விஜய்யின் நீண்ட திரைப்பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்துள்ளது. அரசியல் களத்தில் அவர் தனது பயணத்தைத் தொடங்கிய பின்னர் வெளியாகும் திரைப்படம் என்பதுடன், பெரிய திரையில் வெளியாகும் அவரது இறுதித் திரைப்படம் என்ற எதிர்பார்ப்பும் இப்படத்தின் மீதான ரசிகர்க...
72வது தேசிய விருது வென்ற அனல் அரசு… நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்!

72வது தேசிய விருது வென்ற அனல் அரசு… நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்!

Latest News, Top Highlights
72வது தேசிய விருது வென்ற அனல் அரசு... நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்! சென்னை: மகாராஜா திரைப்படத்திற்காக 72வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த சண்டைக் காட்சி அமைப்பாளர் (Best Action) விருதை வென்றுள்ள முன்னணி ஸ்டண்ட் இயக்குநர் அனல் அரசு, இந்த உயரிய அங்கீகாரத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு மனம் நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தேசிய விருது அறிவிப்புக்குப் பிறகு வெளியிட்டுள்ள சிறப்பு வீடியோவில், இந்த விருது தனக்கு மட்டுமல்ல, தனது பயணத்தில் துணைநின்ற ஒவ்வொருவருக்குமான அங்கீகாரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உயரிய விருதுக்கு தன்னைத் தேர்வு செய்த தேசிய திரைப்பட விருது நடுவர்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்ததுடன், மகாராஜா திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவின...