Friday, November 13
Shadow

Tag: January 2027 Movie Releases

மர்ம வீட்டில் காத்திருக்கும் அமானுஷ்யம்! ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – ஜனவரியில் திரைக்கு வருகிறது!

மர்ம வீட்டில் காத்திருக்கும் அமானுஷ்யம்! ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – ஜனவரியில் திரைக்கு வருகிறது!

Latest News, Top Highlights
மர்ம வீட்டில் காத்திருக்கும் அமானுஷ்யம்! ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – ஜனவரியில் திரைக்கு வருகிறது! ஒரு வீடு... அதற்குள் மறைந்திருக்கும் மர்மங்கள்... தாயும் மகனும் எதிர்கொள்ளும் அமானுஷ்ய அனுபவங்கள் என ரசிகர்களைத் திகிலூட்டும் வகையில் உருவாகி வரும் ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. வழக்கமான பேய் படங்களின் பாணியிலிருந்து விலகி, திகில், மர்மம், குடும்ப உறவுகள், நகைச்சுவை, காதல் எனப் பல்வேறு உணர்வுகளை ஒரே கதைக்களத்தில் இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். வெளியாகியுள்ள ...
‘பிரேமலு’ எழுத்தாளரின் அடுத்த பயணம்… இயக்குநராக களம் இறங்கும் கிரண் ஜோசி!

‘பிரேமலு’ எழுத்தாளரின் அடுத்த பயணம்… இயக்குநராக களம் இறங்கும் கிரண் ஜோசி!

Shooting Spot News & Gallerys
‘பிரேமலு’ எழுத்தாளரின் அடுத்த பயணம்… இயக்குநராக களம் இறங்கும் கிரண் ஜோசி! சந்தீப் பிரதீப் – இந்திரஜித் சுகுமாரன் – திலீஷ் போத்தன் கூட்டணியில் உருவாகும் ‘பிக்னிக்’ | 2027 ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் ‘பிரேமலு’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் பாவனா ஸ்டுடியோஸ், தனது அடுத்த படைப்பாக ‘பிக்னிக்’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. பெயருக்கு ஏற்றவாறு குடும்பத்தையும், நகைச்சுவையையும், உணர்வுகளையும் இணைக்கும் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இந்தப் படத்தின் மூலம் எழுத்தாளராக இருந்து இயக்குநராக புதிய பொறுப்பை ஏற்கிறார் கிரண் ஜோசி. ‘பிரேமலு’ மற்றும் சமீபத்திய வெற்றிப் படமான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகியவற்றில் இணை எழுத்தாளராகப் பணியாற்றிய இவர், தனது முதல் படத்தை இயக்குகிறார். முந்தைய படங்களின் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ள கிரண் ஜோசி, நகைச்சுவையுடன்...