Wednesday, March 26
Shadow

Tag: #jayamravi #screenseenmedia

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் 3 படங்களில் ஜெயம் ரவி!

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் 3 படங்களில் ஜெயம் ரவி!

Latest News, Top Highlights
  அசாதரணமான திரை ஆளுமை, தொழில்நுட்பம் அறிந்த ஒரு கலைஞர், மற்றும் 'வெகுஜன' மக்களின் மனதில் நிற்கும் அம்சங்களை கலவையாக ஒருவர் கொண்டிருப்பது மிகவும் அரிதானது. மிகக் குறைந்த நடிகர்களே இந்த நிலையை அடைந்துள்ளனர். மாஸ் படங்களில் நடித்து கைதட்டல் மற்றும் விசில்களை பெறும் அதே நேரத்தில் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் ஒரு பகுதியாக இருந்து பாராட்டுகளையும் பெறுகிறார்கள். ஜெயம் ரவியின் அசுர வளர்ச்சி ஒரு புறம் இருக்க, அவர் தயாரிப்பாளர்கள் மிகவும் விரும்பும் நடிகராகவும் இருக்கிறார். இதற்கு மிகச்சரியான உதாரணம் என்னவென்றால் ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் 3 திரைப்படங்களில் நடிக்க ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சிகரமான இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளும் ஜெயம் ரவி கூறும்போது, "நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல நல்ல திரைப்படங்களை தயாரிக்க ஸ்கிரீன் சீன்...