Saturday, October 17
Shadow

Tag: Jayaprakash actor

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

Latest News, Top Highlights
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா! மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில், அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் வரும் அக்டோபர் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல் என்கிறார் புஜிதா. ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் பிறந்த புஜிதா, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வளர்ந்தார். கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட குடும்பச் சூழலில் வள...
“சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும்; எங்களையும் வாழ விடுங்கள்!” ‘ஆல் பாஸ்’ இசை வெளியீட்டு விழாவில் மன்சூர் அலிகான் காட்டம்!

“சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும்; எங்களையும் வாழ விடுங்கள்!” ‘ஆல் பாஸ்’ இசை வெளியீட்டு விழாவில் மன்சூர் அலிகான் காட்டம்!

Latest News, Top Highlights
“சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும்; எங்களையும் வாழ விடுங்கள்!” ‘ஆல் பாஸ்’ இசை வெளியீட்டு விழாவில் மன்சூர் அலிகான் காட்டம் – வடசென்னையின் இயல்பான வாழ்வியலைப் பேசும் படத்திற்கு திரையுலகினர் பாராட்டு வடசென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அவர்களின் உறவுகளையும், இயல்பான சந்தோஷங்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மென்ட் சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ள இப்படத்தை மைதீன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாகவும், பிக் பாஸ் நிகழ்...

‘சிக்னல் அட் 11.30’… தலைப்பிலேயே சஸ்பென்ஸ் வைத்திருக்கும் காதல் த்ரில்லர்!

Latest News, Top Highlights
'சிக்னல் அட் 11.30'... தலைப்பிலேயே சஸ்பென்ஸ் வைத்திருக்கும் காதல் த்ரில்லர்! தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்கள் எப்போதும் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் படமாக உருவெடுத்துள்ளது 'சிக்னல் அட் 11.30'. தலைப்பிலேயே ஒரு புதிரை மறைத்து வைத்திருக்கும் இந்தப் படம், காதல், உணர்வுகள், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களின் கலவையாக உருவாகி வருகிறது. படத்தின் தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் வெளியாகியதிலிருந்து சமூக வலைதளங்களில் இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, "சிக்னல் அட் 11.30" என்ற தலைப்பின் பொருள் என்ன? அது கதையுடன் எப்படி இணைகிறது? என்ற கேள்வி பலரிடமும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த ரகசியத்தை படக்குழு இதுவரை வெளிப்படுத்தாமல், ...